தமிழகத்தில் 3,090 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
ஏற்படுத்தப்படும் என்று முதல்வர்
பழனிசாமி தெரிவித்தார். 43 அரசு கல்லூரிகளில் எம்ஜிஆர் பெயரில்
கட்டிடங்கள் கட்ட ரூ.105 கோடி
ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளதாகவும்
புதிதாக 7 அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில்
பேசுகையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்
No comments:
Post a Comment