டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்
முதல்வர்
மோடியிடம் 29 அம்சங்கள் கொண்ட கோரிக்கை மனுவை அளித்தார் முதல்வர்...
•காவிரி நதிநீர் மேலாண்மை அமைக்க
வேண்டும்
•சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை
வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்
•முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்
•மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுக்க
வேண்டும்
•தமிழக அரசு பரிந்துரைத்த இடத்தில்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்
•ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்
•நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில்
திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்
•மாநில அரசு பரிந்துரைத்த இடத்தில்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.
•மருத்துவ பொது நுழைவுத்தேர்வில்
அமல்படுத்த மாநில அரசை கட்டாயப்படுத்தக்கூடாது. தமிழகத்திற்கு நிரந்தர விதி
விலக்கு தேவை
•21 மீனவர்களையும், 92 படகுகளைகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
• தமிழக கேபிள் டிவிக்கு டிஜிட்டல்
உரிமம் வழங்க வேண்டும்.
• தமிழகத்திற்கான உணவு தானிய ஒதுக்கீட்டை
குறைக்க கூடாது
• இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்க
வேண்டும்
• மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான
நிதியை விடுவிக்க வேண்டும்
•கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார்
கோவிலை புதுப்பிக்க வேண்டும்
•தமிழகத்திற்கான மண்ணெண்ணை ஒதுக்கீட்டை
குறைக்கக் கூடாது
No comments:
Post a Comment