மத்திய அமைச்சரவை செயலாளர் பிகே சின்கா
தலைமையிலான செயலாளர்கள் குழு கூட்டம் இன்று கூட உள்ளது.
இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்களின்
நீண்ட நாள் கோரிக்கைகளின் அடிப்படையாக கொண்டு பெறப்பட்ட பரிந்துரைகளைக் கொண்டு 7வது சம்பள கமிஷனுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள்
வெளியாகி உள்ளன.
இதனால் 7வது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment